Coimbatore Madurai Paddy

img

கோவை, மதுரை, நெல்லையிலும் ‘முழு உடல் பரிசோதனை’

சென்னையில் செயல்படுத்தப் பட்டு வரும் அம்மா முழு உடல்  பரிசோதனை மற்றும் அம்மா மக ளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை  திட்டம், கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.